October 2, 2022

பொது இடத்தில் ஸ்மோக் செய்பவர்களே… இனி அபராதம் தான்

சென்னை : பொது இடத்தில் ஊதினால் அபராதம்… தமிழகத்தில், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது

பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்தது. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்கக அதிகாரிகள் கூறுகையில்,’ பொது இடத்தில் புகை பிடித்தால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்க, பார்லிமென்டில் மத்திய அரசு சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

விரைவில், நடைமுறைக்கு வர உள்ளது.’இதைத் தொடர்ந்து தமிழகத்திலும், பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கும்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!