September 29, 2022

இன்று இலங்கையில் சிங்கப்பூரிலிருந்து 37,500 மில்லியன் மெற்றிக் டன் டீசல் இறக்குமதி செய்தது…..

இலங்கை : இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலையில் சிங்கப்பூரிலிருந்து 37,500 மில்லியன் மெற்றிக் டன் டீசல் ஏற்றிவந்த கப்பல் அமெரிக்க டொலர் செலுத்தவில்லை என்ற காரணத்தால் கடந்த 11 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் சிக்கித் தவித்தது

இந்நிலையில் 52 மில்லியன் டொலரை செலுத்தி கப்பல் நேற்று பிற்பகல் விடுவிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணி இன்று தொடங்கியது என்றும், கூடிய விரைவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரி குரியதாக சொல்லப்படுகொறது .

கப்பல் மார்ச் மாதம் 28 அன்றே கப்பல் இலங்கை கடற்பரப்பை அடைந்தது, ஆனால் அதை விடுவிக்க கனிம கூட்டுத்தாபனத்திற்கு கடன் கடிதங்களை திறக்க தேவையான டலர்கள் கடந்த 11 நாட்களாக கடலில் தவம் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!