August 16, 2022

2008ம் ஆண்டு இதே நாளில் என்ன நடந்தது?

சென்னை: இன்றைய நாள்…கடந்த 2008ம் ஆண்டில் இதே நாளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து எடுத்தது.

ஐபிஎல் தொடரின் முதல் நாள் ஏலம் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நடைபெற்றது. அப்போது சிஎஸ்கே அணிக்கும், மும்பை அணிக்குமிடையே எப்படியாவது இந்திய அணியின் கேப்டன் தோனியை எடுத்துவிட வேண்டும் என்று கடுமையான போட்டி நிலவியது.

ஆனால் சிஎஸ்கே அணி தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதனையடுத்து 12 ஆண்டுகள் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி சுமார் 6 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!