September 27, 2022

மொழி பெயர்ப்பாளர் மீது எரிச்சலடைந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

கீவ் : அரைகுறை மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக் கொண்டு நம் அரசியல்வாதிகள் படாத பாடுபடுவர். இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோரை சந்தித்து போர் குறித்து உக்ரைன் அதிபர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஜெலென்ஸ்கியின் உரையை அவரது மொழிபெயர்ப்பாளர் முழுமையாக மொழிபெயர்க்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஜெலென்ஸ்கி, உக்ரைனிய மொழியில் தான் பேசிய உரையை ஆங்கிலத்தில் தானே மொழி பெயர்த்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!