தி.மு.க.,விற்கு எதிர்ப்பு அலையாகத்தான் த.வெ.க மாநாடு உள்ளது – ஆர்.பி.உதயகுமார்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முதன்முதலாக செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.,விற்கு எதிர்ப்பு அலையாகத்தான் நேற்றைய த.வெ.க மாநாடு உள்ளது என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.