அமலாக்கத்துறை அதிகாரி கைது வழக்கு… எஃப்ஐஆரில் பகீர் தகவல்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது....