March 29, 2024

அமைச்சர்

தாம்பரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர், எம்பி, எம்எல்ஏ

தாம்பரம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று...

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை திரும்ப பெற்றதற்கு அமைச்சர் சிவசங்கர் வரவேற்பு

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதற்கு அமைச்சர் சிவசங்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அரசு...

செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் கேன்டிடேட் போட்டியில் பங்கேற்கவுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ்...

ராமர் கோயில் சுரண்டல் தளம்… பீகார் கல்வி அமைச்சர் பேச்சால் பரபரப்பு

ரோஹ்தாஸ்: பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு லாலுபிரசாத்யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சார்பில் கல்வி அமைச்சராக சந்திரசேகர் உள்ளார். அவர்...

கட்சி நிதி திரட்டியதில் முறைகேடு தொடர்பாக ஜப்பான் மாஜி அமைச்சர் கைது

டோக்கியோ: ஜப்பானில் லிபெரல் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. புமியோ கிஷிடா பிரதமராக உள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் யோஷிடாக்கா இகேடா. முன்னாள் துணை அமைச்சரான...

போர் முடிந்தாலும் காசா எங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடரவேண்டும்… இஸ்ரேல் அமைச்சர் பேட்டி

கடந்த சில நாட்களாகவே காசாவில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22,600-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.மேலும், முழுமையான...

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடை இல்லை… உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியா: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அப்போது திமுக...

48 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக 24 லட்சம் போ் பயன்

சென்னை: 24 லட்சம் பேர் பயன்... தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக நடத்தப்பட்ட 48 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக 24 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்....

கேலோ இந்தியா… பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி

விளையாட்டு: தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி...

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்

சென்னை: நாள் முழுவதும் பிரசாதம்... இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோவிலில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]