April 19, 2024

அறிவிப்பு

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு… துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம்… என்ஐஏ அறிவிப்பு

பெங்களூர்: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் குண்டு...

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் மேற்கு வங்க முதல்வர்

கொல்கத்தா: இன்று காலை 10 மணிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல்...

ரஷ்யாவின் போர்க்கப்பல் மூழ்கடிப்பு… உக்ரைன் அறிவிப்பு

கீவ்: ரஷ்யா- உக்ரைன் போர் நீடித்து வருகின்றது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன. ஏற்கனவே ரஷ்யாவுக்கு சொந்தமான போர்கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக...

சிவராத்திரி… 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்...

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியாகும்: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் 14 அல்லது 15-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 2019 லோக்சபா தேர்தலை போல்...

2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுக்கு ‘தனி ஒருவன்’ தேர்வு..!!

சென்னை: சிறந்த நடிகராக ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படங்கள், நடிகர்,...

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி – அ.தி.மு.க. கூட்டணி உறுதி: கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை...

அரசியலில் இருந்து விலகும் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரான ஹர்ஷ் வர்தன், 2014 மக்களவைத் தேர்தலில் டெல்லியின் சாந்தினிசவுக் தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த 2019...

அபுதாபி இந்து கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி

அபுதாபி: பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்... அபுதாபி இந்து கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக கட்டப்பட்ட இந்து...

தேர்தலில் இருந்து பவன் சிங் விலகுவதாக அறிவிப்பு!

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவன் சிங், தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். பெங்காலி பெண்களை ஆபாசமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]