மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் நியமனம்
புதுடில்லி: நியமனம்... டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பதவிக்காலம் நிறைவடைந்த...