ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டம்
தமிழகம்: தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து...