கர்நாடகாவில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்… குமாரசாமி கருத்து
கர்நாடகா: கர்நாடகா மாநிலம், ஹாசனில், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் சரியாக இல்லை. இந்த ஆட்சி...