August 12, 2022

குண்டு வீச்சு

டான்பாஸ் பகுதியை முற்றிலும் அழித்த ரஷ்யா… அதிபர் குற்றச்சாட்டு

உக்ரைன்: அதிபர் குற்றச்சாட்டு... உக்ரைனின் டான்பாஸ் பகுதி ரஷ்ய படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், கார்கிவ் பகுதியை...

உக்ரைனில் பள்ளி மீது வான்வழி தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனில் பள்ளி மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள கிராம பள்ளியின் மீது...

விமானங்கள் குண்டு வீசுவதால் மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தஞ்சம்

உக்ரைன்: மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தஞ்சம்... உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் போர் விமானங்கள் வட்டமிட்டு குண்டு மழை பொழிந்து வருவதால் குழந்தைகள், பெண்கள் உட்பட...

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் குண்டு வீச்சு

உக்ரைன்: குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதுல்... உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக...

கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் பலி

உக்ரைன்: ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலியாகி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவன் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]