நியூயார்க் நகரை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்
நியூயார்க்: 1600 பேர் பாதிப்பு...நியூயார்க் நகரம் குரங்கம்மை உருவெடுக்கும் உலக நடுவமாக மாறியுள்ளது. அங்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 1,600. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா...