கொடைக்கானலை சேர்ந்த சிலர் தொடர்ந்து மிரட்டி வருவது வேதனை அளிக்கிறது… பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி
கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலையை அடுத்த வில்பட்டி ஊராட்சியில் உள்ள பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர்...