ஆசிய விளையாட்டு போட்டியை பார்க்க வந்து செல்போனை தொலைத்த சிறுமி: கண்டுபிடித்து தந்த ஊழியர்கள்
ஹாங்ஸூ: தேடி பிடித்து ஒப்படைத்தனர்... சீனாவில் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க ஹாங்காங்கைச் சேர்ந்த...