April 16, 2024

சென்னை

சென்னை-பெங்களூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரல் மற்றும் மைசூரு இடையே ஏற்கனவே வந்தே பாரத் ரயில் ஒன்று இயங்கி வரும் நிலையில், அதே வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத்...

சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை

சென்னை: ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடு முழுவதும் 10 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி...

கடத்தி வரப்பட்ட உகாண்டா குரங்குகள் பறிமுதல்

ஆந்திரா: உகாண்டா குரங்குகள் பறிமுதல்... ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், தெக்கலி அருகே அம்மாநில வனத் துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், உகாண்டாவில் காணப்படும் அரிய வகை...

நாகர்கோவில்-சென்னை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்

ரயில்வே நிர்வாகம்: வரும் 17, 31ம் தேதிகளில் நாகர்கோவில்-சென்னை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும்,...

பெங்களூரு – சென்னை இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்

பெங்களூரு: பெங்களூருவிலிருந்து ஏற்கனவே சென்னைக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில், சென்னைக்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் மார்ச் 12ம் தேதியிலிருந்து இயக்கப்படவுள்ளது. இந்த...

டியூன் பாகம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

நியூயார்க்: டியூன் பாகம் 2 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று அசத்தல் வசூல் சாதனை செய்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. டியூன்...

மண்ணாங்கட்டி படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட திராட்சைத் தோட்டம்

சென்னை: ’ஜவான்’ இந்தி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய பூரிப்பில் இருக்கிறார் நடிகை நயன்தாரா. ஷாருக்கானுடன் நடித்த ‘ஜவான்’ படத்தைத் தொடர்ந்து 75-வது படமாக அன்னபூரணியிலும்...

சென்னையில் குழந்தை கடத்தல் இல்லை… போலீஸார் மீண்டும் விளக்கம்

சென்னை: அண்மையில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து புதுச்சேரியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்...

தமிழக வெற்றிக் கழக கட்சி உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுக விழா நடந்தது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]