September 30, 2022

தஞ்சை

தஞ்சையில் இன்றும், நாளையும் தென் இந்திய மனநல மருத்துவ கருத்தரங்கம்

தஞ்சாவூர்: தஞ்சையில் இன்றும் மற்றும் நாளையும் இரண்டு நாட்கள் தென் இந்திய மனநல மருத்துவ கருத்தரங்கம் நடக்கிறது. தஞ்சை சங்கம் ஓட்டலில் இன்று 28ம் தேதி சனிக்கிழமை...

தஞ்சை அருகே புகையிலை பொருட்கள் விற்பனையா? அதிகாரிகள் அதிரடி ஆய்வு

தஞ்சை: தஞ்சை அருகே வல்லத்தில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது....

தஞ்சை சரகத்தில் போலீசாருக்கு விரல் ரேகை பதிவு குறித்து சிறப்பு பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பணிபுரியும் 110 போலீசாருக்கு விரல்ரேகை பதிவு குறித்து ஒருநாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது....

தஞ்சை மாவட்டத்தில் 478 பள்ளிகளில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 468 அரசு தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலமாக,...

தஞ்சையில் நடந்த முதலாவது நடசாரி சிலம்பப் போட்டி

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் வடவாற்றங்கரை பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், ரங்கநாயகி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை ஆகியவை சார்பில் முதலாவது நடசாரி சிலம்பப்...

உப்பு சத்தியாகிரக நினைவு தினத்தை ஒட்டி காங்கிரஸ் நடைப்பயணம்

தஞ்சாவூர்: மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் பாதயாத்திரை நினைவு தினத்தையொட்டி கடந்த 11ம் தேதி திருச்சியில் தொடங்கிய காங்கிரஸ் எழுச்சி நடைப்பயணம் நேற்று தஞ்சைக்கு வந்தது. தங்கபாலு...

தஞ்சையில் கராத்தே பிளாக் பெல்ட் கேம்ப், கிரேடிங் நிகழ்ச்சி

தஞ்சை: தஞ்சையில் கராத்தே பிளாக் பெல்ட் கேம்ப் மற்றும் கிரேடிங் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா ஊரடங்கால் நடக்காமல் இருந்த இந்த நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை...

ஆதரவு தெரிவித்து ஓய்வூதியர் பேரமைப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: இந்தியாவிலுள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து நடத்தும் 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பு சார்பில்...

மனையேறிப்பட்டி பள்ளியில் மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டியில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மனையேறிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த இந்த கூட்டத்தில் பள்ளி தலைமை...

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்தும், மறைமுகமாக துணைபோகும் ஒன்றிய அரசை கண்டித்தும் தஞ்சை ரயில் நிலையம் முன்பு சமவெளி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]