போராட்டம் காரணமாக பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு அனைத்து ரெயில்களும் தற்காலிகமாக ரத்து
சென்னை : மத்திய அரசு ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு...