March 29, 2024

நிறுவனம்

முதல் சி.என்.ஜி. இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்யும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

பஜாஜ்: பஜாஜ் நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் உலகின் நான்காவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், இந்தியாவின் இரண்டவாது மிகப்பெரிய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராகவும் உள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக...

மீண்டும் தனது எலக்ட்ரிக் வாகனத்தை களமிறக்கிய கோமகி நிறுவனம்

இந்தியா: மீண்டும் களமிறங்கியது... இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களில் ஒன்று கோமகி (Komaki). இந்த நிறுவனம் ஃப்ளோரா (Flora) என்ற...

தேர்தலுக்கான பிரத்யேக ‘மை’ தயாரிப்பு 70% நிறைவடைந்தது: மைசூர் நிறுவனம்

மைசூர்: நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை பதிவாகும். இதன் மூலம் அவர் வாக்களித்துள்ளார் என்பதை உறுதி...

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடக்கம்… மெட்டா நிறுவன பங்குகள் சரிவு

அமெரிக்கா: உலகின் பல்வேறு நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் நேற்று இரவு சில மணிநேரம் முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக்,...

மைவி 3 ஆட்ஸ் நிறுவன ஓனர் விஜயராகவனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

கோவை: நெல்லையை சேர்ந்தவர் விஜயராகவன் (48). இவர் மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி யூடியூபில் கவர்ச்சி அறிவிப்பு வெளியிட்டு சுமார் 2 லட்சம் பேரிடம் முதலீடுகளை...

இலங்கையின் 3 தீவுகளில் மின் திட்டங்களை அமைக்கிறது பெங்களூரு நிறுவனம்

பெங்களூரு : இலங்கையில் கட்டமைக்கப்பட இருந்த மின்சார திட்டத்தில் இருந்து சீனா வெளியேறிவிட்ட நிலையில், அந்த திட்டத்தை நிறைவேற்ற இந்திய நிறுவனம் கைகோர்த்துள்ளது. யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள...

ஸ்னோஃபிளேக் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக ஸ்ரீதர் ராமசாமி நியமனம்

கலிஃபோர்னியா: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி, அமெரிக்காவைச் சேர்ந்த டேட்டா கிளவுட் நிறுவனமான ஸ்னோஃப்ளேக்கின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்....

அமெரிக்காவில் ஜி பே சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்கா: கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த சேவையால் வங்கிக்குச் செல்லும் தேவையே பயனாளர்களுக்கு இல்லாமல்...

லுப்தான்ஸா நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்… சென்னை பயணிகள் அவதி

ஜெர்மனி: நேற்று முதல் ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்ஸா ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,...

ஐஐஎம் இந்தூர் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம் தந்த இ-காமர்ஸ் நிறுவனம்

இந்தியா: ஐஐஎம் இந்தூர் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம் தருவதாக இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று அதிரடி அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி), இந்தியன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]