காணொலி காட்சி மூலம் தொடங்கியது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில் திமுக...