பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சி கூட்டணி பலிக்காது: பிரசாந்த் கிஷோர்
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அரசியல் கூட்டணி எந்தப் பலனையும் தராது என்றும், சித்தாந்தக் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்...