அணு ஆயுதங்களின் முதல் டெலிவரி நிறைவேற்றம்: ரஷ்ய அதிபர் பெருமிதம்
ரஷ்யா: பெலாரசில் திட்டமிட்டபடி அணு ஆயுதங்களின் முதல் டெலிவரியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யா முதன்முறையாக...