August 9, 2022

மூளைச்சாவு

விபத்தில் இறந்த மாணவனின் கண்களால் 2 இளைஞர்களுக்கு பார்வை

கொழும்பு: விபத்தில் உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனின் கண்களால் இரு இளைஞர்களிற்கு பார்வை பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இறந்தும் இருவருக்கு பார்வை அளித்துள்ளார்...

மூளைச்சாவு அடைந்த சிறுமியால் 5 பேருக்கு கிடைத்த மறுவாழ்வு

உத்தரபிரதேசம்: மூளைச்சாவு அடைந்த சிறுமியால் 5 பேருக்கு மறுவாழ்வு... மர்ம நபர்களால் சுடப்பட்டு மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமியால் 5 பேர் மறுவாழ்வு பெற்ற சம்பவம்...

மணக்கோலத்தில் மூளைச்சாவு அடைந்த மகளின் உடல் உறுப்புகளை தானம் தந்த பெற்றோர்

கர்நாடகா: மனம் கனத்த நேரத்திலும் மனிதாபிமானமாக செயல்பட்ட பெற்றோருக்கு பாராட்டுக்களும், ஆறுதலும் குவிந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மணக்கோலத்தில் மயங்கி விழுந்து பின்னர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]