April 25, 2024

ரஷ்யா

8 வாரத்தில் 8வது முறையாக ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை வீசி தாக்குதல்

உக்ரைன்: இலக்குகளை நோக்கி ஏவுகணை தாக்குதல்... எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது....

இந்தியாவை விட ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று கூறியதாவது: இந்தியாவை விட ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யாவில் இருந்து 6 மடங்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளன....

கச்சா எண்ணெய் உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிப்பு

நியூயார்க்: கச்சா எண்ணெய் உற்பத்தியில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று அதை உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]