April 24, 2024

12 Hours

ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்....

மதுரையில் 12 மணி நேர வேலை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மதுரை: 12 மணி நேர வேலை சட்டத்தை நிரந்தரமாக திரும்பப் பெற வலியுறுத்தி சோசலிச தொழிலாளர் மையம் மற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் மதுரை அண்ணா...

12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 12 மணி நேர பணி மசோதா வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும்...

12 மணி நேர வேலையை ஆதரிக்கிறோம்… வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள சங்க கட்டிட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்....

12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 மணி நேர வேலை நாள் மசோதாவை அமல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஏ.வி.வேலு,...

12 மணி நேரமாக பணி சட்ட மாற்றம்: புதுச்சேரி ஆளுநர் ஆதரவு

புதுச்சேரி: தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையும் ஒரு...

12 மணி நேர வேலை மசோதா… முதல்வரைச் சந்திக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள்

சென்னை: தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் ஒரு நாளில் 12...

12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெறப்படுமா?

12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெறப்பட வாய்ப்புள்ளதாகவும், சட்டத் துறைக்கு மசோதா அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப் பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி...

12 மணி நேர வேலைச் சட்டத்துக்கு தமிழிசை ஆதரவு

புதுச்சேரி: தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையும் ஒரு...

12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிப்பு

சென்னை: கடந்த வாரம் அமைச்சர் சி.வி.கணேசன், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]