ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் திரும்புவது பற்றிய முடிவு குறித்து எலான் மஸ்க் கருத்து
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம்...