சென்னைக்கு வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை, ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக வலுவூட்டும் முயற்சியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும்…
நயினார் நாகேந்திரன் கேள்விக்கு தமிழிசை கடுகடுப்பு
சென்னை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, நயினார் நாகேந்திரன் குறித்து…
ஜி.எஸ்.டி குறித்த மத்திய அமைச்சர்களின் பதில்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சவால்
புதுடில்லி: ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் தொடர்பாக அரசும், எதிர்க்கட்சிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
தர்மஸ்தலா விவகாரத்தில் பரபரப்பு – காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், பா.ஜ. எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி மீது அவதூறு வழக்கு
பெங்களூரு: கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாதா சுவாமி கோவிலைச் சுற்றி…
டிடிவி தினகரன் இன்னும் என்.டி.ஏ கூட்டணியில்தான் இருக்கிறார் – நயினார் நாகேந்திரன் உறுதி
நெல்லை: "டிடிவி தினகரன் நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி இன்று வரை எங்களோடு தான் இருந்து வருகிறார்.…
அதிமுக-ஆர்எஸ்எஸ் விவகாரம்: இயக்குநர் அமீர் கடுமையான பதில்
சிவகங்கை: திமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியது…
அதிமுக-பாஜக கூட்டணியில் உறுதுணை இருக்கிறதா? எல்.முருகனின் பேச்சால் அதிர்ச்சியடைந்த அதிமுக
சென்னை: பாஜக இணை அமைச்சர் எல்.முருகன் அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு என்று கேள்வி…
காங்கிரசும் பாஜகவும் ரகசிய சமரசத்தில் உள்ளன: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடில்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த்…
லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பு – பாஜ முன்னிலை
புதுடில்லியில் வெளியிடப்பட்ட புதிய கருத்துக்கணிப்பின் படி, இன்றைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால், பாஜ தலைமையிலான…
ஸ்டாலின் பீகார் பயணம் – பாஜக விமர்சனங்கள் தீவிரம்
பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் மோசடி மற்றும் வாக்கு திருட்டு குறித்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி…