October 5, 2022

health minister

கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததும் தமிழகத்தில் செலுத்தப்படும் – அமைச்சர் தகவல்

சென்னை : மத்திய அரசிடம் இருந்து வரப்பெற்ற 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று...

நோய் பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக தவறாக விமர்சிக்கிறார்கள் – அமைச்சர் தகவல்

சென்னை : அமைந்தகரையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து...

மிகவும் அமைதியாக நடத்தப்பட்ட தேர்தல் என்று அனைவருமே பாராட்டுகின்றனர் – அமைச்சர் தகவல்

சென்னை : அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை மெரினா கடற்கரை வந்தடைந்த 3 அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் 4 நாட்கள் பார்வையிட தொடங்கி வைத்தனர்....

நகர்ப்புற தேர்தல் காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து – அமைச்சர் தகவல்

சென்னை : தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி...

தமிழகத்தில் இதுவரை 9.71 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் தகவல்

சென்னை : சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

நீட் விலக்கு மசோதாவை கவர்னர் இந்தமுறை நிச்சயம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் – அமைச்சர் தகவல்

சென்னை : சட்ட சபையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா, ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டது. அதன்பின், இந்த மசோதா...

கொரோனா 3-வது அலையின் பாதிப்பு வருகிற மார்ச் மாதம் முழுமையாக குறையும் – சுகாதாரத்துறை மந்திரி

ஜல்னா : இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா 3-வது அலை தலைவிரித்தாடியது. தற்போது, 3-வது...

தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 60 லட்சத்து 470 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் தகவல்

சென்னை : தமிழகத்தில் இன்று 21-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் மருத்துவ நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் இன்று 50 ஆயிரம்...

தடுப்பூசிகளை வீணாக்காமல் கூடுதலாக 11 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் பெருமிதம்

சென்னை : மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]