August 18, 2022

life sentence

ரஷ்ய சிப்பாய்க்கு ஆயுள் தண்டனை விதித்த உக்ரைன் கோர்ட்

உக்ரைன்: ரஷ்ய சிப்பாய்க்கு ஆயுள் தண்டனை... நிராயுதபாணியான உக்ரேனிய குடிமகனைக் கொன்ற ரஷ்ய சிப்பாய்க்கு, உக்ரைனில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நிராயுதபாணியான 62 வயதுடைய குடிமகனைக் கொலை...

முதலாவது போர்க்குற்ற விசாரணை… உக்ரைன் நீதிமன்றத்தில் தீர்ப்பு

உக்ரைன்: தீர்ப்பு... ரஷ்யா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு...

திமுகவிற்கான அழைப்பை ரத்து செய்தாரா ராகுல்?

லண்டன்: ரத்து செய்தாரா ராகுல்... ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று நடந்த சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். இதில் பங்கேற்க தி.மு.க.,வுக்கு...

14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு... 10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடில்...

மூன்று பேர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தீர்ப்பு

கனடா: இன்று தீர்ப்பு... கனடாவின் ரொறன்ரோவில் தாயார் மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் கொலை செய்த குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்ட நபருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது....

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை

சிங்கப்பூர்: மலேசிய தமிழருக்கு மரண தண்டனை... போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு சிங்கப்பூா் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலானது,மலேசியாவைச் சோ்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]