April 20, 2024

North Korea

தென் கொரியா, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க வட கொரியா தயார்

சியோல்: வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கொரிய தீபகற்பத்தில் தென் கொரியாவுடன் அமெரிக்க ராணுவம் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு...

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்… வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் போருக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து விவாதிக்க வடகொரிய அதிபர்...

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷியா செல்லவுள்ளதாக தகவல்

சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து உக்ரைனில் நடக்கும்...

மீண்டும் ஏவுகணை ஒத்திகை பயிற்சி… தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா

பியாங்யாங்: வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அமெரிக்காவுடன் இணைந்து...

வடகொரியாவில் கொலை முயற்சி சந்தேகம் எதிரொலியாக அந்நாட்டு அதிபருக்கு பாதுகாப்பு

பியாங்யாங்: வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். வடகொரியா தொடர்ந்து அணு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள்...

போர் பதற்றத்தை தணிக்க வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. தூதர் கோரிக்கை

ஜெனிவா: கொரிய தீபகற்பத்தில் அடிக்கடி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியா சமீபத்தில் அங்கு உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப முயற்சித்தது. அதன் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து அடுத்த உளவு...

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வடகொரியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

சியோல்: கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தனது தொடர் அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளால் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. வடகொரியா கடந்த மே மாதம் ராக்கெட்டை...

அத்துமீறிய அமெரிக்க விமானம்… விரட்டி அடித்ததாக வடகொரியா தகவல்

பியாங்யாங்: அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் நீடிக்கிறது. அமெரிக்கா மட்டுமின்றி அண்டை நாடான தென்கொரியாவுடனும் கடும் மோதலில் ஈடுபட்டு வரும் வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடும்...

சூறாவளியால் விளைநிலங்களை பாதிப்பு: நேரில் பார்வையிட்ட வடகொரியா அதிபர்

வடகொரியா: விளைநிலங்களை பார்வையிட்டார்... வடகொரியாவில் கனூன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு செய்தார். வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்...

வட கொரிய அதிபருடன் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திப்பு

சியோல்: கொரிய தீபகற்பம் கடந்த 1953ம் ஆண்டு வட மற்றும் தென் கொரியா என பிரிக்கப்பட்டது.ஆனால், இரு நாடுகளும் ஒரே நாளில் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. இந்நிலையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]