வேலையில்லா இளைஞர்கள்தான் பா.ஜ.க. ஆட்சிக்கு கவுண்டவுன்: மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- நாட்டில் வேலையின்மை விகிதம் 10%-க்கும் அதிகமாக உள்ளது. மந்தநிலை மற்றும் பணவீக்கத்தின் மத்தியில், மோடி அரசாங்கம்...