March 29, 2024

இந்து கோவில்

அபுதாபி இந்து கோவிலை வரும் 14-ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி

துபாய்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவிலை வரும் 14-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி வரும்...

அபுதாபியில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்ட இந்து கோவில்: திறப்பதற்கு பிரதமர் மோடி ஒப்புதல்

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபிக்கு அருகில் உள்ள முர்ரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி...

இந்துக் கோயில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது என்ற பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 'வள்ளலார்-200' ஓராண்டு நற்பணி விழா நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், கடலூர் மாவட்டம் வடலூரில்...

அமெரிக்காவில் அடுத்த மாதம் திறக்கப்படும் உலகின் மிகப்பெரிய இந்து கோவில்

நியூ ஜெர்சி என்பது அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமாகும், இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்தீர்கோவில் மாநிலத்தின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்திலிருந்து...

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்து கோவிலில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லா மாவட்டம், ராம்பூரில் சத்தியநாராயணன் கோவில் உள்ளது. விஸ்வ இந்து பரிஷத் கோவிலை நிர்வகித்து வருகிறது. இது தவிர கோவில் வளாகத்தில்...

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்… ஒரே மாதத்தில் மூன்று முறை நடந்த ஆவலம்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக மதவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், மெல்போர்னில் உள்ள மில் பூங்காவில் உள்ள சுவாமி நாராயண் இந்து கோவில் கடந்த 12ம்...

ஆஸ்திரேலியாவில் இந்து கோவிலை தாக்கி இந்தியாவுக்கு எதிராக வாசகங்கள்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது தாக்குதல்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]