சென்னை: இரண்டு கதாநாயகிகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் காஞ்சனா 4. படத்தின் படப்பிடிப்பு ொடங்கியுள்ளது. ராகவா லாரன்ஸ் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.…