ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு… ரஜினி, கமலுக்கும் அழைப்பு
சென்னை: சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில்...