April 27, 2024

கடினம்

நாக சைதன்யாவை பிரிந்து ஒரு வருடம் கடினமாக இருந்தது… சமந்தா பேச்சு

சினிமா: தன் முன்னாள் கணவர் நாகசைதன்யாவை பிரிந்தது கடும் மன உளைச்சலைக் கொடுத்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சினிமாவுக்கு...

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது கடினம்… ராகுல்காந்தி பேச்சு

கோஹிமா: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நரேந்திரமோடி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜ நிகழ்ச்சியாக மாற்றியதால் விழாவில் பங்கேற்பது கடினம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம்...

ஹர்திக் பாண்டியா இனி கேப்டனாவது கடினம்… ஆகாஷ் சோப்ரா கருத்து

மும்பை: இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பங்கேற்கவில்லை. அப்போது இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள்...

இந்தியா கனடா உறவு கடினமான கட்டத்தில் உள்ளது… ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவு மிகவும் கடினமான கட்டத்தில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம்...

இந்திய அணியை வெல்வது கடினம்… ரிக்கி பாண்டிங் கருத்து

விளையாட்டு: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா கடைசியாக 2011ம் ஆண்டு உலகக்...

காவிரி நீரை திறந்து விடுவது கடினம்.. துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே மோதல் நிலவி வருகிறது. காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...

போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது கடினம்… ரஷ்ய அதிபர் தகவல்

ரஷ்யா: உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தும் போது போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது கடினம். உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ரஷ்யா நிராகரிக்கவில்லை என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க...

கடினமான 6 மாதங்கள்… சிகிச்சை பெறும் நடிகை சமந்தா உருக்கம்

சினிமா: நடிகை சமந்தா தசைகளில் ஏற்படும் அழற்சி நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, படப்பிடிப்புகளுக்கு இடையே சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், உடல்நிலை முழுமையாக குணமடையவில்லை. அதன்பிறகு...

உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வதே கடினம்

புதுடெல்லி: உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான் மிகவும் கடினம் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். லண்டன் ஓவலில் நடந்த...

உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பை வெல்வதுதான் கடினம்… கங்குலி கருத்து

புதுடெல்லி: லண்டன் ஓவலில் நடந்த 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]