April 25, 2024

காலமானார்

குணசித்திர நடிகர் அருள்மணி மாரடைப்பால் மரணம்

சென்னை: தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அதிமுகவுக்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு...

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி (71) இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்த...

உலகின் மிக வயதான ஜூவான் காலமானார்

வெனிசுலா: வெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் (114) காலமானர். இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா...

நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் நலக்குறைவால் காலமானார்

சென்னை: பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (62) திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் பிரபலங்கள்...

திரைப்பட இயக்குனர் சூரியகிரண் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்..!!

சென்னை: திரைப்பட இயக்குநர் சூரியகிரண் (48) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். மௌன கீதங்கள், படிக்காதவன் உட்பட 200-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்...

நமீபியா அதிபர் ஹேஜ் புற்றுநோயால் பாதித்து மரணம்

நமீபியா: நமீபியாவின் அதிபர் ஹேஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் அதிபர் ஹேஜ் கீங்கோப் அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82....

தந்தை மாரடைப்பால் இறந்த நிலையில் உணவின்றி குழந்தையும் பலி

இங்கிலாந்து: தந்தையுடன் இறந்த குழந்தை... இங்கிலாந்தில், 2 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்துவந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உணவளிக்க ஆளின்றி குழந்தையும் பட்டினி கிடந்து...

உடல் நல பாதிப்பால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானதை அறிந்த தொண்டர்கள் கதறி அழுதபடி அவரது வீட்டு முன்பு குவிந்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் போண்டா மணி

சென்னை: உடல்நலக்குறைவால் காலமானார்... சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை...

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மனைவி காலமானார்

அமெரிக்கா: முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்... வயது மூப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸலின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]