May 18, 2024

சிங்கம்

குணசித்திர நடிகர் அருள்மணி மாரடைப்பால் மரணம்

சென்னை: தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அதிமுகவுக்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு...

சாமி, சிங்கம் பாணியில் உருவான ரத்னம்… இயக்குனர் ஹரி தகவல்

சென்னை: தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம், ‘ரத்னம்’. மற்றும் சமுத்திரக்கனி, யோகி பாபு, பிரியா பவானி சங்கர், கவுதம்...

செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரை தாக்கி கொன்ற சிங்கம்

திருப்பதி: திருப்பதி மலையடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு தினமும் காலை 8 மணி முதல்...

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நிஜ சிங்கம், புலி

பாகிஸ்தான்: பொதுத்தேர்தல் நெருங்குவதை அடுத்து பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மும்முரம் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரீப் - இம்ரான் கான் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி...

வர்ர சிங்கம் யாருன்னு… கவனம் ஈர்க்கும் ஜவான் பாடல்

சினிமா: தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக...

லியோ-னா சிங்கம்.. நடிகர் விஜய் எப்போமே சிங்கம் தான்.. மிஷ்கின் பேச்சு

சினிமா: சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகிறது. இந்தப்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 3 வயது ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார். இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் சிவகார்த்திகேயன் 3...

சிங்கத்தை தத்தெடுத்தெடுத்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வசிக்கும், ‘ஷேரு’ என்று பெயரிடப்பட்டு வளர்ந்து வரும் மூன்று வயது ஆண் சிங்கம் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன்...

சிங்கத்திற்கே பயம் காட்டும் குட்டி… சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ

உலகம்: சிங்கம் என்றாலே காட்டின் ராஜா என்பது நம்முள் பலரின் மனதில் பதிந்திருக்கும் ஒன்று. தைரியத்திற்கும் வீரத்திற்கும் கூட சிங்கத்தினை நாம் உவமையாக பயன்படுத்துவது உண்டு. இப்படி...

லியோ படத்தில் கிராபிக்சில் விஜய்யுடன் வர போகுது சிங்கம்

சென்னை: விஜய் நடிக்கும் லியோ படத்தில் கிராபிக்ஸில் சிங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக சில கோடி ரூபாய் வரை செலவு செய்ய லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]