ஐதராபாத்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இன்று சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது, மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள், பரஸ்பர நலன்கள், குறிப்பாக நதிநீர் பங்கீடு, பிரிவினைக்கு முன் மறுசீரமைப்புச் சட்டத்தால் எழுந்த பிரச்சனைகள் உள்ளிட்ட நீண்ட கால பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.