May 4, 2024

ஆலோசனை

பேட்டிங் குறித்து ஆண்டர்சனிடம் ஆலோசனை பெறுங்கள்… ஆகாஷ்சோப்ரா அறிவுரை

மும்பை: இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் ஜோ...

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய்… அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இங்கிலாந்து: இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....

தேர்வு பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

சென்னை: வரும் மார்ச் 1ஆம் தேதி பொது தேர்வுகள் தொடங்குகிறது. இதற்காக மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்வுகள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்...

தமிழகத்திற்கு வரும் 14ஆம் தேதி வருகை புரிகிறார் ஜே பி நட்டா

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக வரும் 14ஆம் தேதி தமிழகத்திற்கு ஜேபி நாட்டார் வருகிறார். அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில்...

சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.12-ல் துவக்கம்: பட்ஜெட் குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். இதற்காக கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையில் இருந்து ஸ்பெயின் சென்ற அவர்,...

தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் ஸ்பெயினில் இருந்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தொகுதி நிர்வாகிகளின் கருத்து, தேர்தல் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு...

தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதி வெளியீடு

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து, தே.மு.தி.க., தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்...

பொதுச்செயலாளர் சரத்குமாருக்கு லோக்சபா தேர்தல் குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம்

சென்னை: லோக்சபா தேர்தல் குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளர் சரத்குமாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக சமத்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை...

தென்காசி மற்றும் நெல்லை நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

சென்னை: தென்காசி மற்றும் நெல்லை நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக, அதிமுக போன்ற பல்வேறு கட்சிகள்...

அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர். நீலகிரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]