பைக் பந்தயத்தில் எதிர்பார்த்தவர் ஏமாற்றினார்… ஸ்பெயின் வீரர் ஜார்ஜ் முதலிடம் பெற்றார்
இத்தாலி: இத்தாலியில் நடைபெற்ற மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஸ்பெயின் வீரர் ஜார்ஜ் மார்டின் முதலிடம் பெற்றார். இத்தாலியில்...