April 20, 2024

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞரால் 7,000 கிலோ எடையுள்ள ‘ராம் அல்வா’ தயாரிப்பு

அயோத்தி: அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பலரும் பல்வேறு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாக்பூரை சேர்ந்த சமையல்...

தீபோற்சவ விழா: 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை

அயோத்தி: ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து அயோத்திக்கு திரும்பிய பாரம்பரியத்தின் காரணமாக அயோத்தியில் தீபோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டும் வழக்கம்...

777 திரைப்படங்களைப் ஒரே ஆண்டில் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர்

சமீபகாலமாக பல்வேறு துறைகளில் கின்னஸ் சாதனை படைத்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்தப் பட்டியலில் ஒரு திரைப்பட ஆர்வலரும் இணைந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த...

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கின்னஸ் சாதனை படைத்த மாரத்தான் போட்டி

சென்னை: கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக சர்வதேச மாரத்தான் போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. 42 கிமீ, 21 கிமீ, 10 கிமீ, 5...

2500 கிலோ எடை உடைய சாக்லேட் பெட்டி தயாரித்து சாதனை

அமெரிக்கா: 2500 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்லேட் பாக்ஸ் தயாரித்து அமெரிக்க நிறுவனம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிராண்ட்...

விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என கின்னஸ் சாதனை படைத்த பைகுயா ஐஸ்கிரீம்

ஜப்பான்: ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த 'பைகுயா'உலகின் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதன்விலை 8 லட்சத்து 73ஆயிரத்து 400 ஜப்பானிய யென்,...

8 அடி 3 அங்குலம் தாடியை வளர்த்து மீண்டும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் கனடிய சீக்கியர்

ஒட்டாவா: ஸ்வீடனை சேர்ந்த பிர்கர் பெலாஸ் 5 அடி 9 அங்குலம் தாடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை 2008 ஆம் ஆண்டு கனடாவில்...

உலகிலேயே மிகப்பெரிய காலுடன் வாழும் பெண் கின்னஸ் சாதனை

அமெரிக்கா: உலகிலேயே மிகப் பெரிய பாதங்களைக் கொண்ட பெண், தனக்கு காலணிகள் கிடைப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த தன்யா ஹெர்பர்ட், மிகப்பெரிய காலுடன்...

கால்பந்தை மையமாக கொண்டு வரையப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம்

கத்தார்: உலகின் மிகப்பெரிய ஓவியம்... கத்தாரில் கால்பந்தை மையமாகக்கொண்டு உலகின் மிகப்பெரிய ஓவியம் வரையப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 652 சதுர மீட்டரில், கால்பந்து மைதானத்தை உள்ளடக்கும் அளவுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]