இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள 11 மாவட்டங்கள்..!!
சென்னை: இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; தெற்கு தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
ரகாசா சூறாவளி தாக்கம்: ஹாங்காங் விமான நிலையம் மூடல், பிலிப்பைன்ஸ்–தாய்லாந்து எச்சரிக்கை
ஹாங்காங் நோக்கி வேகமாக நகரும் ரகாசா சூறாவளி காரணமாக அங்கு பரபரப்பு நிலவுகிறது. தற்போது பிலிப்பைன்ஸ்…
ஹாங்காஙில் ‘விபா’ சூறாவளி பரபரப்பு: 400 விமானங்கள் ரத்து, 80,000 பயணிகள் பாதிப்பு
ஹாங்காங் நகரம் கடுமையான இயற்கை சீற்றத்தால் நேற்று பெரிதும் பாதிக்கப்பட்டது. ‘விபா’ எனப் பெயரிடப்பட்ட சூறாவளி,…
பீகாரில் கனமழை, சூறாவளி..!!
பாட்னா: பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில்…
7 துறைமுகங்களில் சூறாவளி எச்சரிக்கை கூண்டு எண் 3 உயர்த்த அறிவுறுத்தல்..!!
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை…
ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. போர்க்கால நடவடிக்கை தேவை
வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் கடுமையாகப்…
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்..!!
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'ஃபெஞ்சல்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல்…
புயல் எதிரொலி.. சென்னையில் இன்று திரையரங்குகள் மூடல்..!!
சென்னை: ஃபென்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள திரையரங்குகள் ஒரு நாள் மூடப்படும். திரையரங்கு உரிமையாளர்கள்…
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை… மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்..!!
சென்னை: சென்னைக்கு தென்-தென்கிழக்கே 550 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த…
3 நாட்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் சூறாவளி பிரச்சாரம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்கள் கமலா…