இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் 3 பேருக்கு மரண தண்டனை
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர். ராஜு…
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் புதிய வீடுகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை : இன்று தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் நடந்து வருகிறது. இதில் கலைஞர் கனவு…
பாஜகவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை
சென்னை. தமிழர்களை பாஜக எதிரியாக நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
ஜல்லிக்கட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்
சென்னை: சிந்து சமவெளி, கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சி பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளை வைத்து பார்க்கும்…
பொங்கல் பண்டிகையையொட்டி களைகட்டும் வண்ணமயமான பனை நார் பெட்டிகள் விற்பனை
நெல்லை: புதுமணத் தம்பதிகளுக்கு முதல் பொங்கல் சீர் வழங்க வண்ணமயமான பனை நார் மற்றும் இலைப்…
தமிழர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: ராம்பிரசாத் மனோகர்
கடந்த 10 நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று வந்த தமிழ் புத்தகத் திருவிழா நேற்று நிறைவடைந்தது. நிகழ்வின்…
சாம்பியன் ஆன குகேஷிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி: சாம்பியன் பட்டம் வென்ற செஸ் சாம்பியன் குகேஷிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.…