March 28, 2024

தலிபான்கள்

திருமணமாகாத பெண்களுக்கு வேலையில்லை.. ஆப்கானில் தலிபான்களின் அடுத்த அதிரடி

காபூல்: கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, அந்நாட்டு பெண்களுக்கு பலவகையில் பொது சேவைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும்...

அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் ஆப்கானியர்கள்

அமெரிக்கா: தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அமெரிக்காவில் குடியேறுவதற்காக 8 லட்சம் ஆப்கானியர்கள் காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2021 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்...

தலிபான்கள் ஆட்சி இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

காபூல்: ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின், தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தால் ஆட்சி...

அழகு நிலையங்கள் இயங்கக்கூடாது: தாலிபான்கள் தடை விதிப்பு

ஆப்கானிஸ்தான்: அழகு நிலையங்கள் மூடல்... ஆப்கானிஸ்தானத்தை ஆட்சியதிகாரம் செய்துவரும் தாலிபான்கள் விதித்த தடையால், அங்கு ஆயிரக்கணக்கான அழகுநிலையங்கள் மூடப்பட்டன. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்...

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட 3 பிரித்தானியர்கள்

லண்டன்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி, அங்கிருந்த அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறிய பின், அந்நாட்டை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக பெண்களுக்கு...

ஆப்கானிஸ்தான் மக்களை கொன்ற இளவரசர் ஹாரி! தலிபான்கள் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான்: போர் பயிற்சி என்ற பெயரில் அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்களை ஹாரி கொன்றதாக தலிபான்கள் குற்றம் சாட்டினர். 20 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து...

பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிப்பு… எதிர்த்து போராடிய 5 பெண்கள் கைது

காபூல்: 5 பெண்கள் கைது... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்....

பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள், பாலின பாகுபாட்டால் பல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]