தினமும் பிரதமர் மோடி டிபனில் இடம் பிடிப்பது என்ன தெரியுமா?
புதுடெல்லி: ஆண்டுக்கு 300 நாள்கள் டிபனுக்கு மக்கானாவை தான் சாப்பிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்கானா…
தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!
சென்னை: தமிழக பட்ஜெட் மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு…
சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம்
சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தின்…
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதிக பெண் உரிமைத் தொகை வழங்கப்படும்: அண்ணாமலை உறுதி
சென்னை: தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2026-ல் பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும்.…
மத்திய அரசு கடனாக பெறும் முழுத் தொகையையும் மூலதனச் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்படும்..!!
புதுடெல்லி: மக்களவையில் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,…
இன்றைய தங்கம் விலை நிலவரம்..!!
சென்னை: தொடர்ந்து அதிகரித்து, புதிய வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வரும் தங்கம் விலை, இன்று…
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுங்களா?
சென்னை: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ.…
மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு.. புதுச்சேரி தொழிற்சங்கங்கள் ஆவேசம்..!!
புதுச்சேரி: புதுச்சேரி சுதேசி மில் அருகே ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, எல்பிஎஃப், ஏஐசிசிடியு, எல்எல்எப், எம்எல்எப்,…
பாஜக ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்டெடுப்பு : பிரதமர் பெருமிதம்
புதுடெல்லி: பாஜக ஆட்சியில் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி…
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு
தமிழக ரயில்வே திட்டங்களுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ. 6,626 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மதுரை ரயில்வே…