பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றுப் போட்டியில் 30,552 மாணவர்களுக்கு ஒதுக்கீடு..!!
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சிலிங்கில் 30,552 மாணவர்களுக்கு ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.…
இன்று இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான பொது கவுன்சிலிங் ஆரம்பம்
சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 417 பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கு 1,90,166…
பகுதிநேர பி.இ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!!
சென்னை: பகுதிநேர பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்து…
சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.…
சிவில் இன்ஜினியரிங் மீது மாணவர்களின் ஆர்வம் குறைவு
இன்றைய கல்விச்சூழலில் பொறியியல் படிப்புகள் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், சிவில் இன்ஜினியரிங் போன்ற பாரம்பரிய…
பொறியியல் படிப்புகளுக்கான பதிவு இன்றுடன் முடிவடைகிறது..!!
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள்…
நாளை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்..!!
சென்னை: தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை…
ஆர்வத்துடன் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம்..!!
பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டித்தன்மையுடன் விண்ணப்பிக்கின்றனர். இதுவரை, பொறியியல் படிப்புகளில்…
2 லட்சத்தை நெருங்கும் பொறியியல் படிப்பு விண்ணப்பதிவுகள் ..!!
சென்னை: 2025-26 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப…
பொறியியல் கலந்தாய்வுக்கு வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை
சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1,55,898 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி…