By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தொழில்நுட்ப கோளாறால் தண்டவாளத்தில் சிக்கிய உணவு டெலிவரி நிறுவன குட்டி ரோபோட்
    1 Min Read
    பழமை மாறாமல் சிங்கப்பூர் வீதிகளில் வலம் வரும் ஐஸ்கிரீம் வண்டி: மக்கள் வரவேற்பு
    1 Min Read
    மணிப்பூர் மாநிலம், மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்
    0 Min Read
    கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருளை மடக்கி பிடித்த ஸ்பெயின் அதிகாரிகள்
    1 Min Read
    தவறு செய்து விடாதீர்கள்… அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அனுமன் சிலையை சுற்றி சுற்றி வந்த தெரு நாய்… என்ன காரணம்?
    1 Min Read
    நல்லபாம்பை வைத்து பொங்ல் பூஜை செய்யும் பழக்கம்
    0 Min Read
    ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு
    0 Min Read
    ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்… இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
    1 Min Read
    ஸ்பெயின் செயற்கைக்கோள் உயிர்பெற்றுள்ளது என தகவல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும்போது கண் பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
    2 Min Read
    கொத்தமல்லி தழை வாடிப் போகாமல் இருக்க என்ன செய்யணும்!!!
    1 Min Read
    ஜல்லிக்கட்டு போட்டியின் போது கட்சி கொடியை காட்டியதால் பரிசு தர மறுப்பு
    1 Min Read
    இளைஞரை தாக்கிய 7 பேரை கைது செய்த போலீசார்
    1 Min Read
    முட்டை விலை குறைந்தது… பொதுமக்கள் மகிழ்ச்சி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எஸ்ஐஆர் படிவத்தில் தவறான விவரங்களை நிரப்பிய தாய் : முதல்முறையாக வழக்குப்பதிவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > எஸ்ஐஆர் படிவத்தில் தவறான விவரங்களை நிரப்பிய தாய் : முதல்முறையாக வழக்குப்பதிவு
இந்தியா

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான விவரங்களை நிரப்பிய தாய் : முதல்முறையாக வழக்குப்பதிவு

Nagaraj
Last updated: December 7, 2025 4:32 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

உத்தரபிரதேசம்: வெளிநாட்டில் மகன்கள் வாழ்ந்து வரும் நிலையில் எஸ்ஐஆர் படிவத்தில் தவறான விவரங்களை நிரப்பிய தாய் மீது ோலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு மேற்குவங்கம், கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் SIR படிவங்களில் தவறான தகவல்களை வழங்கியதற்காக உத்தரபிரதேச காவல்துறை நூர்ஜகான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

ராம்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் உடைய இரண்டு மகன்கள் ஆமிர் கான் மற்றும் டேனிஷ் கான் ஆகியோர் நீண்ட காலமாக துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர்.

ஆனால் SIR படிவத்தில் நூர்ஜஹான் தனது மகன்கள் ராம்பூரில் வசிப்பதாக குறிப்பிட்டு போலி கையொப்பங்களுடன் கூடிய ஆவணங்களை பூத்-லெவல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தது கண்டறியப்பட்டது.

SIR படிவத்தை டிஜிட்டல் முறைக்கு பதிவேற்றம் செய்யும்போது நூர்ஜஹான் அளித்த தகவல் தவறானது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர் தனது மகன்களின் கையொப்பங்களை போலியாக இட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த சூழலில், ராம்பூர் தேர்தல் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் நூர்ஜஹான் மீது போலீசார் BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் எஸ்ஐஆர் படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

You Might Also Like

அனுமன் சிலையை சுற்றி சுற்றி வந்த தெரு நாய்… என்ன காரணம்?

நல்லபாம்பை வைத்து பொங்ல் பூஜை செய்யும் பழக்கம்

இளைஞரை தாக்கிய 7 பேரை கைது செய்த போலீசார்

ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு

ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்… இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

TAGGED:Case registeredFirst TimepoliceUttar Pradeshwrong information in SIRஉத்தரபிரதேசம்எஸ்ஐஆரில் தவறான தகவல்காவல்துறைமுதல்முறைவழக்குப்பதிவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும்போது கண் பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?