April 20, 2024

ரசிகர்கள்

அஜித் பிறந்த நாளை ஒட்டி மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டம்

சென்னை: மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய...

ரசிகர்களை கவர்ந்த நடிகர் விக்ரமின் புதிய போஸ்டர்

சென்னை: சியான் விக்ரமின் புதிய படத்திற்கான போஸ்டரில் முகம் முழுவதும் ஒரு துணியால் சுற்றி இருக்கிறது. அவரின் கண் மட்டும்1 வெளியே தெரிகிறது. மிரட்டலான இந்த போஸ்டர்...

தாடியுடன் கூடிய தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் விக்ரம்

சென்னை: சியான் 62 படத்தில் விக்ரம் தாடியுடன் கூடிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது. இதுதவிர மேலும் ஒரு தோற்றத்தில் விக்ரம்...

வணங்கான் படத்தின் டீசர் அடுத்தவாரம் ரிலீஸ்?

சென்னை: ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வணங்கான் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில்...

கோட் படத்தின் சிங்கிள் வெளியானது… விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டமா?

சென்னை: கோட் படத்தின் சிங்கிள் வெளியாகி உள்ளது. அது "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள்...

அதில் இருந்து மீண்டு வர கஷ்டமாக இருந்தது!!மிருணாள் தாகூர்

ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூர், கடந்த 2022 ம் ஆண்டு ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலமாக...

கோட் படத்தின் புதிய படத்தில் இருக்கும் தேதிக்கு என்ன அர்த்தம்

சென்னை: கோட் படத்தின் புதிய போஸ்டரில் 2000ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி என இரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுங்களா? வெங்கட்...

டியர் படத்தின் முதல்நாள் வசூல் மிகவும் குறைவு

சென்னை: டியர் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. அதில் இப்படத்தின் வசூல் 50 லட்சத்துக்கும் குறைவு தான் என்று கூறப்படுகிறது. ரெபல்,...

ஜோக்கர் 2ல் வரும் ஒரு காட்சி கமல் ஆளவந்தானில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா?

புதுடில்லி: ஜோக்கர் 2ல் வரும் ஒரு காட்சி கமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஜோக்கர் 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. ஏற்கனவே...

லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]