May 18, 2024

Announced

உலக சுற்றுலாவை தள்ளி வைக்கும் தல?… ஹேப்பி ஆன இயக்குனர்…

அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக...

சச்சின் டெண்டுல்கருக்கு மும்பையில் சிலை…!

மும்பை:  கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆள் உயர சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்று...

விஜய் தந்தைக்கு ஜோடியாகிராரா ராதிகா..?

சென்னை:  சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா

டெல்லி:டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இரு ராஜினாமா கடிதங்களையும் டெல்லி...

மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு

சில்லாங் ;  மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால் இந்த...

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றதாக அறிவிப்பு

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (வயது 36) துபாயில் உள்ள டபிள்யூ.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி இன்று நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ...

என்னப்பா… இப்படி மீண்டும், மீண்டும் மாற்றிக்கிட்டே இருக்கீங்க!!!

சென்னை: அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் வரும் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர்...

அருண் விஜய்யின் பார்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்து படக் குழுவினர் வெளியிட்ட அறிக்கை

இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்....

கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ : அமலுக்கு வந்த வட்டி விகித உயர்வு

மும்பை: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தை 0.1% உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை இந்திய...

அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகக் நிக்கி ஹேலி கூறியுள்ளார்

அமெரிக்கா:   அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சி தலைவர் நிக்கி ஹேலி விருப்பம் தெரிவித்துள்ளார். 51 வயதான திருவதி ஹேலி, ஐக்கிய நாடுகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]