May 13, 2024

Bail

ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றம் செய்தால் நடவடிக்கை: டிஜிபிக்கு அறிவுறுத்தல்

சென்னை: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு மாநில அரசின் தலைமைக் குற்றவியல்...

மே 14-க்கு சவுக்கு சங்கர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

கோவை: யூ டியூபர் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 14-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பெண் போலீஸாரை அவதூறாக...

ஜாமீன் பெறுவதற்காக கெஜ்ரிவால் என்ன செய்தார் : அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை மீறல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேஜ்ரிவால், சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வு காரணமாக தனது வழக்கமான...

தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்காக ரூ.10.68 கோடி கமிஷன்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி கமிஷன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. தேர்தல் பத்திர திட்டம் கடந்த...

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கல்

சென்னை: ஜாமீன் வழங்கல்... தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்த நிலையில்,...

கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி : டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள...

சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: நேற்று டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை...

டெல்லி மதுபான கொள்கை வழக்கு… கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவரான முன்னாள்...

அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம்

இந்தியா: அமலாக்க இயக்குனரக அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டது. அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி, திண்டுக்கல்லை...

சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி அரசின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]